Saturday, June 5, 2010

பதிவர்கள் சந்திப்பும் சில காமெடியும்..






















9 comments:

Unknown said...

வாங்கப்பு... நல்லாதான் கமெண்ட் ..
போடுறீங்க.....

WORD VERIFICATION தூக்கி விடுங்கள்

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜாக்கி சேகர், மவனே எனக்கேவா என்று கேட்டதெல்லாம் சரி!

சந்திப்பில் நடந்த மொக்கை என்னவென்று சொல்லவே இல்லையே!

Cable சங்கர் said...

ஏதாவது நடந்தால் தானே சொல்வதற்கு..

vinthaimanithan said...

//ஏதாவது நடந்தால் தானே சொல்வதற்கு..// ஆமா.. ஆணிகூட புடுங்கலியேப்பா?!

settaikkaran said...

:-)))

குசும்பன் said...

மோகன் சின்னபிள்ளைங்க உலவும் இடத்தில் இப்படியா, தல பாலபாரதி போட்டோவை போட்டு பயமுறுத்துவிங்க?:)))

எல்லாம் சூப்பர், கமெண்ட் போடும் பொழுது வேர்ட் வெரிபிகேசன் எல்லாம் கேட்ட்டு லொள்ளு செய்யுது கொஞ்சம் கவனியுங்க:))

இப்பொழுதுதான் பழய பதிவையும் பார்த்தேன் அந்த முதல் போட்டோவில் இருக்கும் பெண் அட்ரஸ் மட்டும் கொடுக்கமுடியுமா?

(வேர்ட் வெரிபிகேசன் தொல்லையால் இரண்டு பின்னூட்டமும் இங்க)

கோவி.கண்ணன் said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super en photova kaanom

ப.கந்தசாமி said...

போட்டோக்களும் கமென்ட்களும் நல்லா இருக்கு.